டெல்லிக்கு எதிரான போட்டியில் மீண்டும் வருகிறார் வேகப்பந்து வீச்சாளர்…கேன் வில்லியம்சன் நம்பிக்கை – யார் தெரியுமா ?

kane
- Advertisement -

நடந்து வரும் ஐபில் போட்டியில் சன் ரைசிஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக அந்த அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் பங்குபெற வில்லை. தற்போது அந்த அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில உள்ளது.

Sunrisers

- Advertisement -

இந்நிலையில் புவனேஸ்வர் குமார் வரும் சனிக்கிழமை டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கு பெறுவார் என்று அந்த அணியின் கேப்டன் கோன் வில்லியம்சன் நபீக்கை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்”இவர் காயம் அடைந்த் ஒரு சில நாட்கள் ஆகிவிட்டன.மேலும் அவர் ஒரு சில போட்டிகளையும் தவறிவிட்டுள்ளார் மேலும் அவருக்கு ஏற்பட்ட காயம் அந்த அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை, இருப்பினும் அவருக்கு சிறிது ஒய்வு தேவைப்பட்டது.

bhuvneshwa

மேலும் அவர் வரும் போட்டிக்குள் உடல் நலன் தேறி விளையாடுவர் என்று நான் நம்பிக்கையுடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இந்த ஐபில் தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் சராசரியாக ஓவருக்கு 17.16 ரன்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement