எதிரில் இருப்பது தோனி. பாத்து நடந்துக்கோங்க பவுலர்களை எச்சரித்த – இந்திய பிரபலம்

pathan 1
- Advertisement -

தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் இந்திய அணிக்காக 16 வருடங்களாக விளையாடிய தோனி பல்வேறு சாதனைகள் படைத்து விட்டு தான் ஓய்வை அறிவித்தார். ஆனால் ஓய்வு பெறும் போது அவருக்கு 39 வயது ஆகிவிட்டது. அனைவரும் சேர்ந்து அவரை ஓய்வை நோக்கிய தள்ளி விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும் ஆனால் திடீரென்று அவர் ஓய்வை அறிவித்து அதற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

Dhoni

- Advertisement -

ஆனால் ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு சீசன்களில் ஆடுவார் என்று தான் பலரும் பேசி வருகின்றனர். சர்வதேச போட்டிகளில் ஆடும் போது அவருக்கு பெரும் அழுத்தம் இருக்கும். ஆனால் தற்போது அந்த அழுத்தமாக இடம் இல்லை ஐபிஎல் தொடரில் மட்டும் ஆடினால் போதும் இதற்காக அவர் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார்.

எப்படிப்பார்த்தாலும் தோனிக்கு வேறு எந்த பெரிய அழுத்தம் மூலம் பிரச்சனையும் இல்லை இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் மிக நன்றாக ஆடுவார் என்று அனைவரும் கூறி வருகின்றனர். குறிப்பாக இர்பான் பதான் இதனை ஆணித்தனமாக அடித்துக் கூறியுள்ளார்.

அதாவது தோனியை சர்வதேச போட்டிகளில் ஆடும் போது அடித்து நொறுக்குவது ஐபிஎல் தொடர்களில் பந்துவீச்சாளர்களை பறக்க விடுவார். ஆனால் தற்போது அவருக்கு சர்வதேச போட்டிகளில் ஆட வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. ஐபிஎல் தொடரில் ஆடினால் போதும் இதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்.

Dhoni 1

மிகவும் கவனமாக பந்து வீச்சாளர்கள் இருக்கவேண்டும். அவர் இந்த வருடம் அடித்து நொறுக்கப் போகிறார் என்று கூறியுள்ளார் இர்பான் பதான்.

Advertisement