இதுவரை மூன்றுமுறை IPL போட்டிகளில் கோப்பையை தட்டி சென்றுள்ள சென்னை அணி இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து தனது முதல் போட்டியை துவங்க இருக்கிறது. வழக்கம் போல 14 லீக் போட்டிகளை ஆடவுள்ள CSK அணி, அதில் 7 போட்டிகளை தமிழ்நாட்டில் ஆடவுள்ளது குறிப்பிட தக்கது.
சென்னை அணியின் முதல் போட்டி மும்பையில் உள்ள Wankhede ஸ்டேடியமில் துவங்க உள்ளது. இந்த போட்டி வரும் மார்ச் 29 தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதத்தில் 11, 19, 24, 27 ஆகிய தேதிகளில் , மே மாதத்தில் 7, 10 ஆகிய தேதிகளில் CSK அணி விளையாட உள்ள போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது குறிப்பிட தக்கது.
CSK அணி விளையாட போகும் அணைத்து லீக் போட்டிகளின் முழுமையான அட்டவணை இதோ.
Date | Match | Venue | Time |
29.03.2020 | Mumbai Indians vs Chennai Super Kings | Mumbai | 8:00 PM |
02.04.2020 | Chennai Super Kings vs Rajasthan Royals | Chennai | 8:00 PM |
06.04. 2020 | Kolkata Knight Riders vs Chennai Super Kings | Kolkata | 8:00 PM |
11.04.2020 | Chennai Super Kings vs Kings XI Punjab | Chennai | 4:00 PM |
13.04.2020 | Chennai Super Kings vs Delhi Capitals | Delhi | 8:00 PM |
17.04.2020 | Kings XI Punjab vs Chennai Super Kings | Mohali | 8:00 PM |
19.04.2020 | Chennai Super Kings vs Sunrisers Hyderabad | Chennai | 8:00 PM |
24.04.2020 | Chennai Super Kings vs Mumbai Indians | Chennai | 8:00 PM |
27.04.2020 | Chennai Super Kings vs Royal Challengers Bangalore | Chennai | 8:00 PM |
30.04.2020 | Sunrisers Hyderabad vs Chennai Super Kings | Hyderabad | 8:00 PM |
04.05.2020 | Rajasthan Royals vs Chennai Super Kings | Jaipur | 8:00 PM |
07.05.2020 | Chennai Super Kings vs Kolkata Knight Riders | Chennai | 8:00 PM |
10.05.2020 | Chennai Super Kings vs Delhi Capitals | Chennai | 4:00 PM |
14.05.2020 | Royal Challengers Bangalore vs Chennai Super Kings | Bengaluru | 8:00 PM |