தோனியை போல Helicopter-shot அடித்து அசத்திய ப்ரித்திவ் ஷா..! வீடியோ உள்ளே

dhoni
- Advertisement -

ஐபில் போட்டிகளில் அணைத்து அணிகளும் பிலே ஆப் சுற்றிற்கு தகுதி பெற கடுமையாக போராடிவருகிறது.இதனால் ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தங்களது முழு முழு திராணி காட்டிவருகின்றனர். இந்நிலையில் நேத்ரா நடந்த டெல்லி மற்றும் கொல்கத்தாவிற்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி அபாரமாக ஆடி 219 ரன்களை குவித்தது.

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் புதிய கேப்டனாக களமிறங்கிய அந்த ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியக விளையாடி 93 ரன்களை குவித்தார். மேலும் இவருக்கு இணையக இன்னொரு முனையில் கலக்கியவர் இளம் வீரரான பிரிதிவி ஷா.ஏற்கனவே u18 போட்டிகளில் ஆடிய வீரரான இவர் நேற்றைய ஆட்டத்தில் 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து அசத்தினார். மேலும் 18 வயதில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

நேற்று நடந்த போட்டியில் ஏழு 4கள் மற்றும் இரண்டு 6களை அடித்த பிரிதிவி ஷா. கொல்கத்தா அணியின் ஜான்சன் வீசிய பந்தில் தனது இரண்டாவது 6 ஐ அடித்த பிரிதிவி ஷா நம்ம தல தோனியின் பிரதான ஷூட்டான ஹெலிகாப்டர் ஷூட்டை அடித்து ரசிகர்களை அசத்தியுள்ளார் . இதோ அந்த வீடியோ பதிவு

Advertisement