5 முக்கிய உடற்பயற்சிகள் இவைகள்தானா.? இந்திய வீரர்கள் கடைபிடிப்பது..! விவரம் உள்ளே

- Advertisement -

கிரிக்கெட் வீரர்களை பொறுத்த வரை அவர்கள் சிறப்பாக விளையாட அவர்களது உடல்களை கட்டுக்கோப்பாக வெய்திருக்க வேண்டும், அப்போது தான் அவர்கள் போட்டிகளில் நிலைத்து விளையாட முடியும். இதற்காக பல்வேறு வீரர்கள் பல உடற்பயிற்சிகளை செய்வார்கள்.

Indian-team

- Advertisement -

அவ்வளவு ஏன் நமது இந்திய அணியில் கூட வீரர்களை தகுதி பெற வேண்டும் என்றால் “யோ யோ ” எனப்படும் ஒரு வகை உடல்சார்ந்த தேர்வை முடிக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியில் உள்ளவர்களில் விராட் கோலி ஒரு பிட்னஸ் விரும்பி என்று கூட சொல்லலாம். ஆனால் அவரை விட வயதில் மூத்தவரான தோனி கூட இந்த வயதிலும் தனது உடலை பிட்டாக தான் வைத்துள்ளார்.

இவர்கள் இருவர் மட்டுமல்ல கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே தங்களது உடலை பிட்டாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களுக்கு என்னென்ன உடற் சம்மந்தபட்ட பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு சிறு பதிவுகளை இங்கே காணலாம்.

fitness

1. உயிர்வளிக்கோரும் பயிற்சிகள் (ஏரோபிக்)
2. நெகிழ்வு பயிற்சி
3. வலிமை மற்றும் சக்திகாண பயிற்சி
4. சுறுசுறுப்பு மற்றும் வேக பயிற்சி
5. கொழுப்பை குறைக்கு பயிற்ச்சிகள்

Advertisement