அரையிறுதியில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி இதுதான் – விவரம் இதோ

india
- Advertisement -

உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர் என்றே கூறலாம்.

india

- Advertisement -

இன்று நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணி 316 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த விடயம் கற்பனையில்கூட நடக்காது என்பதால் கிட்டத்தட்ட பாகிஸ்தானில் நிறைய வாய்ப்பு முடிந்து விட்டது. அதனால் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன என்று நாம் கூற வேண்டும்.

மேலும் முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது இடத்தில் இந்திய அணியில், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியும், நான்காம் இடத்தில் இங்கிலாந்து அணியும் இருக்கின்றன. இந்த புள்ளிவிவரம் அடிப்படையில் முதல் அணியான ஆஸ்திரேலிய அணியும் கடைசி அணியான நியூசிலாந்து அணியும் அரையிறுதி போட்டியில் மோதும்.

Jadhav

மற்றொரு அரையிறுதி போட்டியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்திய அணியும் மூன்றாம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து மோதும். ஏற்கனவே லீக் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணியுடன் வீழ்த்தி உள்ளதால் இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து அணியை வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் அரையிறுதியில் இந்தியா சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று ரசிகர்கள் எதிர் பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement