IND vs ENG : மாற்றப்பட்ட ஜெர்ஸி. காவி நிறம் அல்ல வேறுநிறம் – இதோ புதிய சீருடை

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரை

Orange
- Advertisement -

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரையிறுதிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

india

- Advertisement -

அடுத்ததாக இந்திய அணி வரும் 30ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது 2 அணிகளுக்குமே இந்த போட்டியை முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. ஏனெனில் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று கருதப்படும் இந்த இரண்டு அணியும் மோதுவதால் இந்த போட்டிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் புதிய சீருடையான புகைப்படம் தற்போது இணையத்தில் வலம் வருகிறது. காவி நிறத்தில் அல்லாமல் இது ஒரு மஞ்சள் நிறம் போன்று பின்புறத்தில் இருப்பதால் காவி நிறம் அவ்வளவாக இந்த சீருடையில் தெரியவில்லை. இதோ அந்த சீருடை புகைப்படம் :

இந்த சீருடைதான் இந்திய அணி இங்கிலாந்து போட்டியில் பங்கேற்கும் மேலும் சில போட்டிகளில் பங்கேற்கும் என்று கருதப்படுகிறது

Advertisement