மீண்டும் இந்திய அணி அசத்தல் வெற்றி. சிறப்பான சாதனையை செய்த இந்திய அணி – விவரம் இதோ

Bumrah-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 ஆவது டி20 போட்டி இன்று மவுண்ட் மாங்கனியில் நடந்து முடிந்தது.

rohith 5

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 41 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து காயம் காரணமாக வெளியேறினார்.

அதன்பின்னர் 164 ரன்கள் அடித்தால் என்று வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. இதன்மூலம் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

Bumrah

ஆட்டநாயகனாக இந்திய அணியின் பந்து வீச்சாளரான பும்ரா தேர்வு செய்யப்பட்டார். பும்ரா 4 ஓவர்கள் வீசி 12 விக்கெட்டுகள் ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. ராகுல் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி முதல் முறையாக டி20 கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement