- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஷிவம் துபேக்கு ஒருநாள் அணியில் இடம். வெளியான மே.இ அணிக்கு எதிரான ஒருநாள் அணி – விவரம் இதோ

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியின் தேர்வு இன்று கொல்கத்தாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வு குழு மற்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இதர சில உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் மூலம் இந்த தொடருக்கான தேர்வு நடந்தது.

- Advertisement -

இந்தத் தொடரில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனிக்கு ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு அணிகளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஒருநாள் அணிக்கான வீரர்களின் விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம். அதன்படி கேப்டனாக மீண்டும் விராட்கோலி தொடர்கிறார். ஓய்வு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் தொடர்கிறார்.

* விராட் கோலி (கேப்டன்)

- Advertisement -

* ரோஹித் சர்மா (துணைக்கேப்டன்)

* ஷிகர் தவான்

- Advertisement -

* KL ராகுல்

* ரிஷப் பண்ட்

- Advertisement -

* மனிஷ் பாண்டே

* ஷ்ரேயாஸ் ஐயர்

* கேதார் ஜாதவ்

* ஷிவம் துபே

* ரவீந்திர ஜடேஜா

* சாஹல்

* குல்தீப் யாதவ்

* முஹமது ஷமி

* புவனேஷ்வர் குமார்

* தீபக் சாகர்

- Advertisement -
Published by