பெண்கள் தொடர்பு விவகாரத்தில் முதன்முறையாக வாய்திறந்த இமாம் உல் ஹக் – எல்லாத்தையும் செய்ஞ்சிட்டு என்ன பண்ணி இருக்காரு பாருங்க

Imam

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனான இன்ஜமாம் உல் ஹக்கின் மருமகனான இமாம் உல் ஹக் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர்களுடன் சேட்டிங் செய்த ஸ்க்ரீன் ஷாட்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Imam-2

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக எந்த பதிலும் இதுவரை இமாம் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக இமாம் உல் ஹக் பதிலளித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனர் வாசிம் கானிடம் இமாம் உல் ஹக் நேரில் சென்று மன்னிப்பு கேட்டதாக வாசிம் கான் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து கூறிய போது : இது இமாமின் தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும் வீரர்களின் ஒழுக்கமும் நெறிமுறையும் மிகவும் முக்கியம்.

imam 1

அதனை கருத்தில் கொண்டு அவர் இனிமேல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது என்றும் நாட்டுக்காக விளையாடும் போது அதிக பொறுப்பு உள்ளது. அதனை இமாம் உணர்ந்து அவர் இருக்க வேண்டும் என்று வாசிம்கான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement