பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு. ஸ்க்ரீன் ஷாட் மூலம் வெட்டவெளிச்சமான நடத்தை – சர்ச்சையில் சிக்கிய பாக்.வீரர்

Imam-2
- Advertisement -

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் உலக கோப்பை தொடரில் அந்த அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது மீது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

imam 1

- Advertisement -

இருப்பினும் பாகிஸ்தான் அணி உலக கோப்பை விட்டு வெளியேறினாலும் அந்த அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் சில போட்டியில் சிறப்பாக ஆடினார். பங்களாதேஷிற்கு எதிராக அதிரடி சதம் அடித்து ஆறுதல் அளித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனான இன்ஜமாம் உல் ஹக்கின் மருமகனான இமாம் உல் ஹக் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர்களுடன் சேட்டிங் செய்த ஸ்க்ரீன் ஷாட்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Imam

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக எந்த பதிலும் இதுவரை இமாம் தெரிவிக்கவில்லை. இதனால் அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement