நீயா நானா, மோதிப்பார்த்தலாம்..! களமிறங்கும் ஐசிசி உலக லெவன் அணி..! – யார் கூட தெரியுமா..?

karthik
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உலக 11 ஆடும் ஒரே ஒரு டி20 போட்டி இன்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் உள்ள வேர்ல்ட் 11 அணியில் கேப்டனாக இருந்த மோர்கன் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக பாகிஸ்தான் அணியின் அப்ரிடி உலக 11 அணிக்கு கேப்டனாக பொறுப்பெற்றுள்ளார். மேலும் இந்த போட்டியில் இரு இந்திய வீரர்களான தினேஷ் கார்த்திக் மாற்று ஹார்திக் பாண்டிய ஆகியோர் உலக 11 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் ஏற்பட்ட இர்மா மற்றும் மரியா என்ற இரு புயல்களால் அந்த நாட்டில் இருந்த 5 மைதானங்களை சேதமடைந்தது. எனவே பழுதடைந்த மைதானங்களை சீர் செய்ய மேற்கிந்திய அணி இங்கிலாந்து அணியுடன் சேர்ந்து ஒரே ஒரு t20 போட்டியை நடத்த முடிவு செய்தது.

- Advertisement -

மேலும் இந்த போட்டியின் மூலம் வரும் பணத்தை வைத்து மைதானங்களை சீர் செய்ய முடிவு செய்தது. இதற்கு ஆதரவு தந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் போட்டியை நடத்த ஏற்பாடுகளை செய்தது. மேலும் இந்த போட்டியில் விளையாட மேற்கிந்திய அணியில்
ChrisGayle

* கிறிஸ் கெயில்

* மார்லான் சாமுவேல்ஸ்

* கெஸ்ரிக் வில்லியம்ஸ்

- Advertisement -

* சாமுவேல் பாத்ரி

* ரோவ்மான் பாவெல்

- Advertisement -

* ராயட் எம்ரிட்

* ஆந்த்ரே பிளெட்சர்

- Advertisement -

* கார்லோஸ் பிராத்வொயிட்

*ஆந்தரே ரசல்

* எவின் லூயிஸ்

* ஆஷ்லே நர்ஸ்

* கீமோ பால்

* டேனிஷ் ராம்தின்

வேர்ல்ட் 11 அணி :-

* ஷாகித் அப்ரிதி (பாகிஸ்தான், கேப்டன்)

* தினேஷ் கார்த்திக் (இந்தியா)

* முகமது ஷமி (இந்தியா)

* லூக் ரோஞ்சி (நியூசிலாந்து)

* திசாரா பெரீரா (இலங்கை)

* ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்)

* ஷோயப் மாலிக் (பாகிஸ்தான்)

* தமிம் இக்பால் (வங்கதேசம்)

* சந்தீப் லாமிச்சனே (நேபாளம்)

* ஆதில் ரஷீத்

* சாம் பில்லிங்

* சாம் குர்ரான்

தைமால் மில்ஸ் (இங்கிலாந்து)

Advertisement