இந்தியா மற்றும் அஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி.! முதல் நாள் நிகழ்ந்த சாதனைகள்..!

- Advertisement -

சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது டெஸ்ட் அங்கீகாரத்தை பெற்ற அபிஞாய்ஸ்தான் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் எதிர்கொண்டது. நேற்று(ஜூன் 14) நடைபெற்ற இந்த போட்டியில் தவான் அடித்த சதம் மட்டும் தான் சாதனை என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த போட்டியில் இன்னும் பல சாதனைகளும் நிகழ்ந்தேறி உள்ளது.

indiaafganistan

- Advertisement -

முஜுப் உர் ரஹ்மான் :-டெஸ்ட் போட்டியில் தனது முதல் போட்டியில் பங்குபெற்ற 21 நூற்றாண்டில் பிறந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் ரக கிரிக்கெட் போட்டியில் பங்குபெறும் 21 ஆம் நூற்றாண்டில் பிறந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஷிகர் தவான்:- டெஸ்ட் போட்டியில் முதல் சேஸனில் மூன்றவது முறையாக 100 (+) ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு முன்பாக முதல் சேஸனில் 100 (+) ரன்களை டொனால்ட் பிராட்மேன் 6 முறையும், டேவிட் வார்னர் விக்டர் ட்ரம்பர் 3 முறையும் வெள்ளி ஹம்மோட் 3 முறையும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

rahuman
rahuman

நேற்று நடந்த இந்த போட்டியில் இந்த டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியில் 20 வயதிற்கு குறைவான 3 வீர்ர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு பின்னர் தான் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. 2006 ஆம் ஆண்டு வங்கதேச அணியில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் முதல் சேஸனில் தவான் 100(+) ரன்களை அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னாள் 2017 ஆம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹர்டிக் பாண்டியா 107 அடித்தது சாதனையாக இருந்து வருகிறது.

shikardawann

இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை வங்கதேச அணியின் முஜுப் உர் ரஹ்மான் பெற்றுள்ளார். இவரின் வயது நேற்றுடன்(ஜூன் 14 )17 வருடம் 78 நாட்கள். இதற்கு முன்னாள் 17 வருடம் 79 நாட்கள் என்ற வயதில் 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் பியூஸ் சாவ்லா இந்த சாதனையை படைத்துள்ளார்.

Advertisement