சென்னைக்கு பெரிய விசிலப்போடு…ஹர்பஜன் மற்றும் பிராவோ செம குத்து டான்ஸ் !

bhaji
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளன.

 

- Advertisement -

இந்நிலையில் ஹர்பஜன்சிங் மற்றும் பிராவோ போன்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் ஆட்டோவில் வந்து இறங்கி நடுரோட்டில் குத்து டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

இதோ அந்த செமகுத்து டான்ஸ் வீடியோ உங்களுக்காக.

Advertisement