இந்திய பெண்ணை திருமணம் செய்யவுள்ள மேக்ஸ்வெல். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான் – புகைப்படம் இதோ

Maxwell
- Advertisement -

வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்திய பெண்ணை திருமணம் செய்யும்போது அந்த விடயம் இணையத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கும். அதுபோன்று சானியா மிர்சா மாலிக் மற்றும் தற்போது ஹசன் அலி ஆகியோர் இந்திய பெண்ணை திருமணம் செய்தது வைரலானது.

 

View this post on Instagram

 

Missing this angel of mine @gmaxi_32 ???? bring on summer & date nights ???? #throwback

A post shared by VINI (@vini.raman) on

- Advertisement -

 

View this post on Instagram

 

Irish bartenders are the friendliest people we’ve ever met ☘️???????? #tommytourist #dublin @gmaxi_32

A post shared by VINI (@vini.raman) on

 

View this post on Instagram

 

Winners are grinners ????????. Juuuuust tap it in ???? #minigolf #girlswhogolf #teammaxwell vs #teamfinch

A post shared by VINI (@vini.raman) on

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பெண்ணை டேட்டிங் செய்வதாகவும் அவருடன் திருமணம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி வினி ராமன் என்பவரை மேக்ஸ்வெல் காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து பல நாட்களாக டேட்டிங் செய்வதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேக்ஸ்வெல் உடன் இருக்கும் புகைப்படங்களை விடாமல் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினி ராமன் பதிவு செய்து வருகிறார். மேலும் எங்கு சென்றாலும் அவருடன் சொல்லும் வினி ராமன் விரைவில் அவரை திருமணம் செய்தால் அடுத்த பரபரப்பான திருமணம் இந்த ஜோடியாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement