தன் குடும்பத்துக்காக கிரிக்கெட்டிலிருந்து தற்காலிமாக ஓய்வு பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர் – புகைப்படம் உள்ளே

george
- Advertisement -

குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க உள்ளதால் உலக சிறப்பு பெற்ற கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் தான் கலந்துகொள்ள போவது இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பெய்லி தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜார்ஜ பெய்லி. மிகச்சிறந்த வீரரான இவர் சமீப காலமாக ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகிறார்.

georgebailey

- Advertisement -

ஒவ்வொரு வீரர்களும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை பெருமையாக நினைப்பார்கள்.அப்படிபட்ட கவுண்டி கிரிக்கெட் தொடரை தான் தன்னுடைய குடும்பத்திற்காக புறக்கணிப்பதாக ஆஸ்திரேலிய வீரர் பெய்லி அறிவித்துள்ளார்.மேலும் இதுகுறித்து கூறிய பெய்லி கிரிக்கெட்டில் சிலசமயங்களில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.

நான் இப்போது கவுண்டி தொடரில் விளையாடுவதையும் விட எனது நேரத்தை குடும்பத்துடன் செலவழிக்கவே பெரிதும் விரும்புகிறேன். எனவே தான் வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட்டான கவுண்டி தொடரில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளேன். நான் மீண்டும் விரைவில் அணிக்கு திரும்புவேன் என்றும் கூறியுள்ளார்.

baily

Advertisement