தனது கடைசி போட்டியில் கிறிஸ் கெயில் அடித்த ரன்கள் எவ்வளவு தெரியுமா ?

WI
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 42வது போட்டி லீட்ஸ் மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், குல்பதின் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் விளையாடி வருகிறது.

wi vs afg

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தொடர்ந்து விளையாடி வருகிறது. 39 அவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 192 களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்த போட்டியின் சிறப்பு என்னவென்றால் இந்த உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று அறிவித்த கெயிலின் கடைசி உலகக்கோப்பை போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

chris-gayle

தற்போது 39 வயது ஆகும் கெயில் தனது கடைசி உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார். அவர் 7 ரன்கள் எடுத்திருக்கும்போது ஸார்டான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இந்திய அணியுடனான தொடருக்கு பின்தான் ஓய்வை அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement