தோணியிடம் Love Propose பண்ண புனே பெண் ரசிகர்…அதிர்ச்சியான தோணி மணைவி – புகைப்படம் உள்ளே

sakshi

கிரிக்கெட் இல் காட் ஆப் கிரிக்கெட் ,வால் ஆப் கிரிக்கெட் என்று இருந்த காலகட்டத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடத்த பொக்கிஷம் தான் நம்ம தல கேப்டன் கூல் தோனி. தோனிக்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பதை நாம் சொல்லிபுரிய தேவை இல்லை.அதிலும் ஐ. பி.பில் போட்டி என்றால் தோனி எந்த அணியில் ஆடினாலும் சரி அனைத்து ரசிக்களின் ஆதரவும் நம்ப தல தோணிக்கு தான்.

bravocsk

தற்போது ஐ. பி. எல் சீசன் 11 அல் சென்னை அணியில் ஆடிக்கொண்டிருக்கும் தோணிக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் அவர் மீது அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் தெரிகிறது. சமீபத்தில் ஒரு ரசிகர் கூட தோணியை மைத்தானத்தில் கண்டதும் அவரது காலில் விழுந்தது அனைவரையும் மெய் சிலர்க வைத்தது.கிரிக்கெட் பொறுத்த வரை ஆண் ரசிகர்கள் தான் மிகவும் அதிகம். அவர்கள் மட்டும் தான் கிரிக்கெட் மற்றும் அதில் இருக்கும் வீர்கள் மீது மிகுந்த ஈர்ப்பில் இருப்பார்கள் என்று பல பேர் நினைத்ததுண்டு ஆனால் அந்த விஷயத்தையும் உடைத்துவிட்டார் நம்ம தோனி.

- Advertisement -

பொதுவாக கிரிக்கெட் வீரர்களுக்கு மைதானத்தில் இருக்கும் சில பெண் ரசிகர்களிடம் இருந்து ஒரு சில காதல் ப்ரொபோசல்கள் வரும் ஆனால் இதில் பெறும்பாளானோர் திருமணம் ஆகாத வீர்ரகளாகவே இருப்பார்கள்.ஆனால் சமீபத்தில் நடந்த ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிக்கு இடையேயான ஐ பி எல் போட்டியின் போது பெண் ரசிகை ஒருவர் தோணிக்கு தனது காதலை தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த அந்த போட்டியின் போது மைத்தானத்தில் இருந்த பெண் ரசிகை ஒருவர் பேப்பரில் தோணியை காதலிப்பதாக எழுதி அதனை தூக்கிபிடித்து காண்பித்துள்ளார்.அதில் அவர் என்னுடைய வருங்கால கணவர் மன்னிக்க வேண்டும். எப்போதும் என்னுடைய முதல் காதலன் டோணிதான். டோணி ஐ லவ் யு என்று குறிப் பிட்டிருந்தார்.இந்த விஷயம் தற்போது ஐ. சி. சி போர்டின் அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியாக ரசிகர்கள் அனைவரும் ஜாலியான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் தோனியின் மனைவி சாக்ஷி மட்டும் சற்று அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -
Advertisement