இந்தியாவுக்கு எதிரான டீ20 போட்டி..! காயம் காரணமாக விலகும் அதிரடி வீரர்..! – இங்கிலாந்து பின்னடைவா..? – யார் தெரியுமா..?

kohli

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தெம்பில் உள்ளது. அதே போல சமீபத்தில் ஆப்கானிஸ்தான், ஐயர்லாந்து போன்ற அணிகளுடன் பெற்ற வெற்றியின் மூலம் உற்சாகத்துடனும் உள்ளது இந்திய அணி.
tom
இந்நிலையில் இந்த இரு அணிகளும் மோதும் 5 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துவங்க உள்ளது, தற்போது இந்த டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்ட்டுள்ளது.

இந்த தொடரின் முதல் டி20 போட்டி வரும் ஜூலை 3 ஆம் தேதி மென்சிஸ்டெரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் சமீபத்தில் ஆஸ்திரேலியா தொடரில் பங்குபெற்ற சில வீரர்கள் இதில் இடம்பெறவில்லை. இதோ இங்கிலாந்து அணியின் வீரர்கள் விவரம்
morgan

இயோன் மோர்கன்(c)

மொயீன் அலி

ஜொனாதன் பேர்ஸ்டோ

ஜேக் பேல

ஜொஸ் பட்லர்

சம் கர்ரன்

டேவின் ஜொகானஸ் மலான்

அலெக்ஸ் ஹேல்ஸ்

கிரிஸ் ஜோர்டான்

லியம் பிளன்கட்

எடில் ரசீட்

ஜோ ரூட்

ஜேசன் ரோய்

டேவிட் வில்லெய்

இதில் பேன் ஸ்டோக்ஸ் மற்றும் கிரிஸ் வோக்ஸ் அணியில் இடம்பெறாமல் இருப்பது இந்திய அணிக்கு சாதகம் என்றாலும், ஜோஸ் ராய், ஜோஸ் பட்லர் போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு கண்டிப்பாக நெருக்கடியை கொடுப்பார்கள். அதே போல இந்திய அணியில் இவர்களை கட்டுப்படுத்த சஹல் மற்றும் குல்தீப் யாதவ் கொஞ்சம் சமாளிப்பார்கள் என்று கருதப்படுகிறது.