INDIA : இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் இவரையும், பவுலரில் இவரையும் எனக்கு பிடிக்கும் – டூப்ளிஸிஸ்

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

Faf
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள். இந்திய அணி தற்போது பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் உலக கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் போட்டோ எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு அணி கேப்டன்களிடமும் உங்களுக்கு பிடித்த வீரர் என்று யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளிசிஸ் கூறியதாவது :

bumrah 1

இந்த உலககோப்பை தொடரை நான் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன். இந்த தொடரில் எனக்கு பிடித்த பேட்ஸ்மேன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மேலும், பிடித்த பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் ரஷீத் கான் என்றும் கூறினார்.

Advertisement