Facebook Instagram
  • Home
  • ஐ.பி.எல்
  • இந்திய கிரிக்கெட்
  • டி20
  • கபடி
Search
Cric Tamil Logo Cric Tamil
Cric Tamil Logo Cric Tamil Logo
  • Home
  • ஐ.பி.எல்
  • இந்திய கிரிக்கெட்
  • டி20
  • கபடி
Home கிரிக்கெட் செய்திகள் | Today Cricket news in Tamil ஐ.பி.எல் வெளியான ட்ரீம் 11 நிறுவனத்தின் புதிய ஐ.பி.எல் லோகோ.

வெளியான ட்ரீம் 11 நிறுவனத்தின் புதிய ஐ.பி.எல் லோகோ.

By
Siva
-
Aug 21, 2020, 05:53PM IST
ipl
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் தற்போது பல்வேறு சிக்கல்களை கடந்து செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமான அறிக்கை வெளியானது. அதன் பிறகு இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்ததுள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்து நாள்தோறும் இத்தொடர் குறித்து சுவாரசியமான செய்திகள் சூடுபிடிக்க துவங்கியது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாக டைட்டில் ஸ்பான்சராக இருந்த விவோ சீன நிறுவனம் என்பதால் அந்த ஒப்பந்தத்தை பிசிசிஐ தனது செய்துகொண்டது.

- Advertisement -

அதன் பிறகு தற்போது புதிய ஸ்பான்சர் அதற்கான தேடலில் ட்ரீம் லெவன் குழுமம் போட்டியிட்ட மற்ற நிறுவனத்தை இழுத்து விழுத்தி 222 கோடி ரூபாய்க்கு இந்த சீசனின் ஒப்பந்தத்தை தட்டிச் சென்றது. இந்நிலையில் தற்போது இந்த 13ஆவது சீசனுக்கான ட்ரீம் லெவன் ஐபிஎல் என்ற புதிய லோகோ ஒன்றினை உருவாக்கியுள்ளது.

அந்த லோகோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐபிஎல் நிர்வாகம் இந்த லோகோ எப்படி இருக்கிறது என்றும் ரசிகர்கள் கருத்து கேட்டுள்ளது. அதை மும்பை இந்தியன்ஸ் போன்ற முன்னணி அணிகள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கருத்துக்களை கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த லோகோவை கண்ட ரசிகர்கள் பலரும் அதனை அதிகஅளவில் பகிர்வது மட்டுமின்றி தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
  • TAGS
  • Dream 11
  • IPL 2020
  • Logo
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Siva

    RELATED ARTICLESMORE FROM AUTHOR

    Hardik Pandya
    ஐ.பி.எல்

    ராஜஸ்தானும் இல்ல.. கொல்கத்தாவும் இல்ல.. ஹார்டிக் பாண்டியா செல்லப்போகும் புதிய அணி – வெளியான தகவல்

    Hardik Pandya and Suryakumar Yadav
    ஐ.பி.எல்

    ஹார்டிக் பாண்டியாவோடு சேர்ந்து வெளியேறும் மற்றொரு நட்சத்திர வீரர் – வெளியான தகவல்

    Rishabh Pant
    ஐ.பி.எல்

    டிரேடிங் முறையில் டெல்லி அணிக்கு சென்ற பின்னர் 3 வார்த்தைகளில் ரிப்ளை கொடுத்துள்ள – ரிஷப் பண்ட்

    விளம்பரம்

    சமூக வலைத்தளம்

    173,445FansLike
    6,500FollowersFollow
    1,600SubscribersSubscribe

    Popular category

    • இந்திய கிரிக்கெட்23824
    • ஐ.பி.எல்10250
    • உலக கிரிக்கெட்4681
    • உலகக் கோப்பை 20231291
    • ஆசிய கோப்பை816

    விளம்பரம்

    - Advertisement -
    Logo Footer
    ABOUT US
    We provide latest cricket news in Tamil language. Read More..

    Privacy Policy

    Terms and Condition

    Our Network

    Dheivegam
    Recipes Hindi
    Contact us: [email protected]
    FOLLOW US
    Facebook Instagram
    • Ethics Policy
    • Corrections policy
    • Editorial Board Info
    • Ownership & funding information
    • Contact Us
    © crictamil.in