ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டியில் வெற்றிபெற்ற கேப்டன் – யார் தெரியுமா ?

dhoni
- Advertisement -

அப்படி ஐபிஎல் தொடரில் செயல்பட்ட வெற்றிகரமான ஐந்து தலைவர்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

5. ஷேன் வார்னே.

- Advertisement -

warne

ஆட்டங்கள் – 55,
வெற்றிகள் – 30,
தோல்விகள் – 24,
சமநிலை -1

ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவானான வார்னே ஐபிஎல் அணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியவர்.ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான இவர் ஐபிஎல்-இல் ராஜஸ்தான் அணியையும் சிறப்பாக வழிநடத்தி முதல் ஐபிஎல் சீசனில் கோப்பையை வென்றவர்.

- Advertisement -

4.கவுதம் கம்பீர்.

.Kolkata

ஆட்டங்கள் – 123
வெற்றிகள் – 70
தோல்விகள் – 52
சமநிலை – 1

- Advertisement -

ஐபிஎல்-இல் 2012 முதல் 2014 வரை கொல்கத்தாவை வழிநடத்தியவர்.

இடது கை ஆட்டக்காரரனா கம்பீர் இந்திய அணியின் தொடக்கவரிசை ஆட்டக்காரரும் கூட.

- Advertisement -

இந்தாண்டு டெல்லிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

3.தோனி.

2018ipl

ஆட்டங்கள் – 143
வெற்றிகள் – 83
தோல்விகள் – 59
சமநிலை – 0
முடிவின்மை – 1

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி ஐபிஎல்-இல் அதிக ரசிகர்களை பெற்ற வீரர்.

இருமுறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சென்னைக்கு பெற்றுத்தந்தவர்.

2.சச்சின் டெண்டுல்கர்.

sachin2

ஆட்டங்கள் – 51
வெற்றிகள் – 30
தோல்விகள் – 21
சமநிலை – 0

கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். உலகம் முழுக்க பல இட்ச ரசிகர்களை பெற்ற இவர் ஐபிஎல்-இல் மும்பை அணியை 2008 முதல் 2011 வரை வழிநடத்தியவர்.இந்திய ஐபிஎல் தொடர்களில் வெற்றிகரமாக செயல்பட்ட கேப்டன்களில் ஒருவர்.

1.ரோகித்சர்மா.

rohit

ஆட்டங்கள் – 75
வெற்றிகள் – 45
தோல்விகள் – 29
சமநிலை – 1

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான கேப்டன்களில் முதலிடத்தில் உள்ளவர்.
மும்பை அணிக்காக விளையாடி வரும் ரோகித்சர்மா 2013,2015,2017 மும்பை அணி ஐபிஎல் பட்டத்தை தட்டிச்செல்ல காரணமாக இருந்தவர்.இவர் கேப்டனாக மும்பை அணிக்கு நியமிக்கப்பட்ட முதல் சீசனிலேயே வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement