கபில்தேவுக்கு இவளோ அழகான மகளா..! என்ன பன்றாங்க தெரியுமா..? – புகைப்படம் உள்ளே

kapil3

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். மிகச்சிறந்த இந்திய வீரர்களில் முக்கியமானவர். இவரது தலைமையிலான இந்திய அணிதான் முதல் முதலில் உலகக்கோப்பையை வென்றது.கபில்தேவ்வின் மனைவி ரோமி பாட்டியா. இருவரும் காதலித்து பின்னர் 1980ம் வருடம் திருமணம் செய்துகொண்டனர்.

amiya

இருவருக்கும் 14ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை தான் ஏமியா கபில்தேவ். ஏமியா கபில்தேவ் 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் நாள் பிறந்தார்.தற்போது 22வயதாகும் இவர் அமெரிக்காவில் தனது பட்டப்படிப்பை பயின்று வருகின்றார்.

விடுமுறைகளில் மட்டுமே இந்தியாவிற்கு வந்து செல்லும் அவர் இம்முறை விடுமுறைக்கு வந்தபோது கபில்தேவ் மற்றும் அவரது மனைவியுடன் எடுத்த புகைப்படம் இதோ.