மகேந்திர சிங் தோனி கடந்த மாதம் ஓய்வு பெற்றுவிட்டு ஒன்றரை வருடம் கழித்து கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார். ஐபிஎல் தொடர்பாக தற்போது தயாராகி வருகிறார். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த பத்து வருடங்களாக விளையாடி வரும் இவர் பல தரமான சம்பவங்களை செய்திருக்கிறார். அப்படி பட்ட ஐந்து சம்பவம் குறித்து தற்போது பார்ப்போம்.
54 ரன்கள் (29 பந்துகள்) VS கிங்ஸ் லெவன் பஞ்சாப் : 2010
2010 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக தர்மசாலா மைதானத்தில் சென்னை அணி வெற்றி பெற 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த நேரத்தில் திடீரென வந்தது ஒன் 29 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். மேலும் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் ஒரு பவுண்டரி 2 சிக்சர்கள் அடித்து மூன்றே பந்துகளின் ஆட்டத்தை முடித்து வைப்பார் தோனி.
51 ரன்கள் (20 பந்துகள்) VS மும்பை இந்தியன்ஸ் : 2012
2012 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக எலிமினேட்டர் போட்டி இது அந்த போட்டியில் 157 ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் தண்ணி அடிக்க வேண்டி இருந்தது தோனி களம் இறங்கிய 20 பந்துகளில் 51 ரன் அடித்து அணி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருப்பார்
64 ரன்கள் (49 பந்துகள்) VS கிங்ஸ் லெவன் பஞ்சாப் : 2016
2016 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது அப்போது தோன்றிய காலத்தில் இருப்பார் அக்ஷர் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் 23 ரன்களை விளாசி தள்ளிவிடுவார் தோனியும் அதிலும் கடைசி 2 பந்துகளில் 12 தேவைப்பட்ட நேரத்தில் இரண்டு சிக்சர்கள் அடித்து புனே அணியை வெற்றி பெற வைப்பார் துணியை இந்த போட்டியில் 49 பந்துகளில் 64 ரன்கள் அடித்து இருப்பார்.
70 ரன்கள் (34 பந்துகள்) VS ஆர்.சி.பி : 2018
2018 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக 206 ரன்கள் சென்னை அணி அடிக்க வேண்டி இருந்தது. இந்த நேரத்தில் தலைமுறைகள் தோனியை 34 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார் அதிலும் கடைசி 3 ஓவர்களில் 45 ரன்கள் தேவைப்படும் இந்த நேரத்தில்தான் தோனி காட்டு அடி அடித்து இருப்பார்.
75 ரன்கள் (46 பந்துகள்) VS ராஜஸ்தான் ராயல்ஸ் : 2019
கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக 46 பந்துகளில் 75 ரன்கள் அடித்து இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அணியை மீட்டு வெற்றிபெற வைத்திருப்பார் தோனி.