தமிழ் எங்கள் மூச்சு…கலத்துல இறங்குன காத்தும் கேக்கும்…நாங்க சொன்ன படி – தோனியின் மிரட்டலான வீடியோ

MS
- Advertisement -

ரசிகர்களை குஷிப்படுத்திட ஐபிஎல் தொடர்பான விளம்பரங்கள்,அணிகளுக்கான பிரத்தியேக நடனம் மற்றும் பாடல்கள் உருவாக்குதல் என பல்வேறு தளங்களில் ஐபிஎல்-இன் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஐபிஎல்-இல் அனைத்து அணிகளையும் அறிமுகப்படுத்தி தோனி தமிழில்பேசிடும் ஐபிஎல் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ.

- Advertisement -

Advertisement