CSK vs DC : தோனியிடம் சிக்கிய தவான். இந்த மாதிரி கேட்ச் பிடிக்க தோனியால் ,மட்டும்தான் முடியும் – வீடியோ

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை

Dhoni

நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 147 ரன்களை குவித்தது. இந்த போட்டியின் 6 ஆவது ஓவரை வீசிய ஹர்பஜன் தவானை அவுட் ஆக்கினார். இந்த கேட்சை பிடித்த தோனி அற்புதமாக பிடித்து தவானை வெளியேற்றினார். தவான் தான் அவுட் ஆனதை எதிர்பார்க்கவில்லை. ஆனால், தோனியிடம் சென்ற பந்து மிஸ் ஆகுமா என்பதுபோல் அவுட் ஆக்கினார் தோனி. இதோ அந்த வீடியோ :

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 38 ரன்களை குவித்தார் முன்ரோ 27 ரன்களை குவித்தார். சென்னை அணியின் சார்பாக பிராவோ சிறப்பாக பந்து வீசி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிறகு 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக டுபிளிசிஸ், வாட்சன் ஆகியோர் சதம் அடித்து அரைசதம் அடித்தனர். டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.