வேண்டவே வேண்டாம் என்று சொன்னவரை வம்படியாக அணியில் சேர்த்த தோனி – விவரம் இதோ

Dhoni-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 34 ஆவது லீக் போட்டி இன்று இரவு ஏழு முப்பது (7.30) மணிக்கு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதுகின்றன. பலம் வாய்ந்த இரு அணிகள் நேருக்குநேர் மோதுவதால் இந்த போட்டியின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Iyer

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்போடு சென்னை அணியும், இன்னுமொரு வெற்றி பெற்ற பிளே ஆப் சுற்றின் வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்போடு டெல்லி அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும் ரசிகர்கள் வேண்டாம் என்று கூறிவரும் கேதார் ஜாதவை அணிக்குள் கொண்டுவந்துள்ளார் தோனி. பியூஷ் சாவ்லாவை நீக்கிவிட்டு ஜாதவை அணிக்குள் இணைத்துள்ளார். அவரின் இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Jadhav-2

சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

1) சாம் கரன்

2) டூபிளெஸ்ஸிஸ்

- Advertisement -

3) வாட்சன்

4) ராயுடு

- Advertisement -

5) தோனி

6) ஜடேஜா

7) பிராவோ

8) கேதார் ஜாதவ்

9) கரண் சர்மா

10) தீபக் சாகர்

11) ஷர்துல் தாகூர்

Advertisement