தோணி ,ரெய்னாவை மிஞ்சும் அவர்களது குழந்தைகள் ! – காரணம் இதுதான் ?

dhoni
- Advertisement -

சமீப காலமாக கிரிக்கெட் வீரர்களை விட அவர்களின் குடும்ப நபர்களின் விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுவும் கிரிக்கெட் வீரர்களின் குழந்தைகள் சம்மந்தபட்ட விடியோக்கள் என்றல் அது இணையத்தில் ஹிட் தான்.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்னார் கூட தோனி தனது செல்ல மகள் ஸிவாவிற்கு தலை வரி விடும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி படு ஹாட் நியூஸாக பரவி வந்தது. இந்நிலையில் தற்போது அதற்கு போட்டியிடும் வகையில் தோனி மகள் ஸிவா, ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் மகள் ஹினயா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து விளையாடியுள்ள வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

Dances better than the father atleast

A post shared by M S Dhoni (@mahi7781) on

மேலும் அந்த வீடியோவில் அவர்கள் மூவரும் நாம் சிறு வயதில் பாடிய “ரிங்கா ரிங்கா ரோஸஸ் “என்ற ஆங்கில ரைம்ஸ் ஒன்றை பாடியவாறு அதற்கு அழகாக அசைவுகளை செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Advertisement