பயிற்சியில் சிக்ஸர்களை தொடர்ந்து அடித்து வரும் தோனி – வைரல் வீடியோ

Dhoni
- Advertisement -

சென்னையில் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ள முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் இரவு 8 மணிக்கு மோத உள்ளன இதனால் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VK and MS

- Advertisement -

இந்த வலைப் பயிற்சியில் அதிரடி ஆட்டக்காரர் வரும் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவரும் பயிற்சி எடுத்து வருகிறார் பொதுவாக சிறிது நேரம் எடுத்துக் கொண்டே அதிரடியாக ஆடும் தோனி பயிற்சியின் போது வெறும் சிக்ஸர்களாக தூக்கித் தூக்கி அடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ: இந்த வீடியோ இப்போது தோனி ரசிகர்களால் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது :

போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று 11 மணி அளவில் துவங்கி 12 மணிவரை நடந்தது மேலும் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது ஒரே கவுண்டரில் டிக்கெட் விற்பனை நடந்ததால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது மேலும் தள்ளு முள்ளுடன் டிக்கெட் விற்பனை அனைத்தும் விற்றுத் தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement