MS Dhoni : தோனியா ? சர்பிராஸ் அகமதா ? யாரு பெஸ்ட் – கேள்வி எழுப்பிய ஐ.சி.சி

நேற்று icc ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி பிடித்த கேட்ச் சிறந்ததா ?அல்லது பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் அகமது பிடித்த கேட்ச் சிறந்ததா ? என்பது போன்று ஒரு வீடியோவை

sarfaraz
- Advertisement -

நேற்று icc ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி பிடித்த கேட்ச் சிறந்ததா ?அல்லது பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் அகமது பிடித்த கேட்ச் சிறந்ததா ? என்பது போன்று ஒரு வீடியோவை வெளியிட்டு இதில் யார் சிறந்த கேட்சை பிடித்துள்ளார் என்று ஐசிசி கேள்வி எழுப்பி உள்ளது.

icc

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் பிடித்த கேட்ச் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மகேந்திர சிங் தோனி பிடித்த காட்சி இரண்டையும் ஒன்றாக பதிவிட்டு இந்த கேள்வியை ஐசிசி எழுப்பி உள்ளது. அதற்கு நிறைய ரசிகர்கள் பதில் அளித்துள்ளனர்.

அதில் தோனி கேட்ச் தான் சிறந்தது என்று பலரும் கூறுகிறார்கள். அதற்கு காரணம் யாதெனில் தோனி கேட்ச் பிடிக்கும்போது தரையில் இல்லாமல் காற்றில் பறந்த படி கேட்ச் பிடித்தார். ஆனால் சர்ஃப்ராஸ் அகமது ஆஃப் திசையில் நின்று கொண்டு மேலும் மேலும் தனது முட்டியை தரையில் பயன்படுத்தி கேட்ச் பிடித்தார் என்றும் பலரும் தங்களது கருத்தினை பதிலளித்துள்ளனர்.

இந்த இரண்டு கேட்ச்களையும் பார்க்கும்போது தோனி பிடித்தது மிகவும் அபாரமாக என்று நமக்கு தெரிகிறது. ஏனெனில் எந்த ஒரு உதவியும் இன்றி பறந்தபடி தோனி கேட்ச் பிடிக்கிறார். ஆனால், சர்பிராஸ் தனது காலின் உதவியுடன் தரையில் வைத்து கேட்ச் பிடிக்கிறார் எனவே தோனி கேட்ச் தான் சிறந்தது என்று பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement