சென்னை…ஐபிஎல் பயிற்சியில் Back to Back SIX அடித்த தோனி – வைரலாகும் வீடியோ

dhoni
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பயிற்சி ஆட்டத்தில் பேக் டு பேக் சிக்ஸ் அடித்து தோனி அசத்தியுள்ளார். இதோ வீடியோ உங்களுக்காக.

Advertisement