வாட்ஸனுக்கு “புதுப்பெயர்” சூட்டி புகழ்ந்த தல தோனி..! என்ன பெயர் தெரியுமா..?

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது சென்னை அணி. வாட்சனின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி. இந்த போட்டியிலும் தொடரிலும் சிறப்பாக விளையாடிய வாட்ஸனுக்கு தோனி ஒரு புதிய பெயரை சூட்டியுள்ளார்.
Watson2
நேற்று மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 வர்கள் முடிவில் 78 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் வில்லையம்சன் 47 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 117 ரன்களை குவித்தார்.

நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக இருந்த வாட்ஸன், இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்தார். இந்த தொடரில் 15 போட்டிகளில் போட்டிகளில் விளையாடிய வாட்ஸன் 555 ரன்களை குவித்துள்ளார் அதில் 2 சத்தங்களும் அடங்கும். நேற்றநடந்த இறுதி போட்டியில் 51 பந்துகளில் 117 ரன்களை குவித்த சென்னை அணியின் வாட்சனுக்கு அதி வேக சதத்தை அடித்த விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய வெற்றி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கோப்பையுடன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருப்பது போல ஒரு புகைபடம் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வாட்ஸனை “ஷாக்கிங் வாட்சன்” என்று பட்டப்பெயரை வைத்து அழைத்துள்ளார் தோனி.

Advertisement