தடைகளை தாண்டி தோனி ரசிகன் செய்த செயல் ! வெளியேற்றிய பாதுகாப்பாளர்கள்

dhoni
- Advertisement -

தோனியின் மேல் உள்ள அன்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடேயே அதிகரித்துகொண்டே போகின்றது. இன்று கொல்கத்தா ஹெடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் தோனி களமிறங்குவதற்கு முன்பாக தனது சக போட்டியாளர்களுடன் டக் க வட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

- Advertisement -

அப்போது தீடீரெண்று மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் அங்கிருந்த காவலர்களை மீறி தோனியின் அருகில் சென்று அவரது கால்களில் விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்த காவலர்கள் அவரை அங்கிருந்து உடனடியாக அப்புற படுத்தினர். இதோ அந்த பிரத்யேக வீடியோ பதிவு

Advertisement