ஐபிஎல் கோப்பை வென்ற பிறகு..! தோனிக்கு சவால் விடுத்த பிராவோ..! – வென்றது யார் தெரியுமா..?

bravo
- Advertisement -

இந்திய கிரிக்கெட் உலகில் 36 வயதை கடந்த பின்னரும் பிட்டகா இருப்பவர் நம்ம தல தோனி. இந்த வயதிலும் தன்னுடன் விளையாடும் இளம் வீரர்களுக்கு இணையாக விளையாடி அனைவரையும் அசத்தி வருகிறார் தோனி.
bravo-dhoni

தற்போது தனது பிட்னெஸ் ஸை மீண்டும் நிரூபிக்கும் விதமாக தோனி ஓரு புதிய சவாலை செய்துள்ளார். இந்திய அணியில் கேப்டனாக விளையாடி வந்த தோனி, 3 தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவிற்கு கோப்பையை பெற்று தந்தார். சில காலமாக இவரின் செயல்திறன் குறையவே அவர் மீது பல்வேறு விமர்சங்கள் எழுந்து வந்தது.

- Advertisement -

இதனால் தோனி தனது கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இருப்பினும் தோனி தனது உடல் தகுதியை இன்றும் இழக்காமல் உள்ளார்.தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடி வந்த தோனி 3 வது முறையாக கோப்பையை பெற்று தந்தார். நேற்று நடந்த இறுதி போட்டிக்கு பின்னர் அந்த அணியில் தன்னுடன் விளையாடும் பிராவோ உடன் ஓரு சவாலை எதிர்கொண்டார்.

Race Between Mahi and Bravo After the Win ! ???? . Guess who Won ? ????

A post shared by MS Dhoni ???? (@bleed.dhonism) on

இருவரில் யார் 3 ரன்களை எடுத்து முடிக்கின்றனர் என்பது தான் அந்த சவால். அந்த சவாலில் தன்னை விட இளம் வீரரான பிராவோவுடன் மோதிய தோனி அவருக்கு இணையாக ஓடி அசத்தியுள்ளர். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement