பாகிஸ்தானை பழிவாங்க துடிக்கும் ஷிகர் தவான்..! ஏன் ,எதற்கு தெரியுமா..! – காரணம் இதுதான்..?

- Advertisement -

கிரிக்கெட் உலகில் எலியும் பூனையுமாக இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடும் போட்டிகளில் எந்த அணி வெற்றி பெரும் என்று இரு நாட்டு ரசிகர்கலும் எப்போதும் எதிர்பார்த்து வருவார்கள். ஆனால் கடந்த தசாம்பியன் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் சாம்பியன் தொடரில் பாகிஸ்தான் அணியை கண்டிப்பாக வீழ்துவூம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஷிகர் தவான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய போது “தோனி தனது ஆட்டத்தில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது மகழ்ச்சி அளிக்கிறது. இதனால் வரும் உலக கோப்பையில் அவருடைய பங்கு மிகவும் சிறப்பானதாக அமையும்.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 455 ரன்களை விடுத்திருந்தார் எனபதை இங்கே நினைவு படுத்துகிறறோம்.

- Advertisement -

இதுகுறித்து மேலும் பேசிய தவான், கடந்த சாம்பியன் தொடரில் பாகிஸ்தானுடன் தோல்வியடைந்தது இன்னும் இந்திய வீரர்கள் மனதில் உருத்திக் கொண்டிருக்கிறது என்றும், இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இன்னும் பல சாதனைகளை படைக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள், எனவே இந்த முறை பாகிஸ்தானை கை ஓங்க விடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
amir

சமீபத்தில் சியட் விருது வழங்கும் விழாவில் பங்குபெற்று பேசிய தவான் ” எங்களை பாகிஸ்தான் சாம்பியன் தொடரில் வீழ்த்தி இருக்கலாம் ஆனால் தற்போது நாங்கள் உலக கோப்பையில் விளையாட உள்ளோம். நாங்கள் அவர்களை வீழ்த்தி உலக கோப்பையில் வெற்றி பாதையில் சென்று சாதனை படைப்போம்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்

Advertisement