சென்னை அதிரடி வீரரின் தங்கச்சி கூட குத்தாட்டம் போட்ட ப்ராவோ !

bravo
- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் நடந்த சென்னை மற்றும் மும்பை அணியின் போட்டியின் போது அணைத்து ரசிகர்களையும் கவர்ந்தது ஒரு பெண்ணின் அழகான ரீக்ஷன்கள் . ஒவ்வொரு முறை சென்னை அணியை ஆதரித்து அவர் செய்த க்யூடான செயல்கள் ரசிகர்களை கவர்ந்தது.

- Advertisement -

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது எஸ்பிரேசஸன்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த அந்த பெண் சென்னை அணியில் புதிதாக களமிறங்கியுள்ள பந்துவீச்சாளரான தீபக் சஹரின் தங்கை என்று தெரியவந்தது . இவருடைய பெயர் மல்டி சஹர்,மேலும் இவர் சில நாட்களாக சமூக வலைதளத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறார்.சமீபத்தில் இவரது சகோதரரான தீபக் சஹர் தசை நாரில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் சமீபத்தில் பராவோவுடன் அவர் சமீபத்தில் வெளியிட்ட “ரன் தி வேர்ல்ட் “என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் அந்த விடீயோவை தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மில்டி. தற்போது அந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement