ஹைதராபாத் அணிக்கு வாழ்த்து அனுப்பிய வார்னர்..! எதுக்கு வாழ்த்து அனுப்பினார் தெரியுமா..?

warner
- Advertisement -

கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற போட்டியில் சென்னை அணியுடன் விளையாடிய முதல் தகுதி சுற்று போட்டியில் தோல்வியுற்றது ஹைதராபாத் அணி. இந்நிலையில்இன்று (மே 25) நடைபெற உள்ள இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதவுள்ளது ஹைட்ரபாத் அணி. இந்த போட்டியில் வெற்றி பெற ஹைதராபாத் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் முன்னாள் ஹைதராபாத் வீரரான ஷேன் வார்னே.
warner

நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி இந்த தொடரின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த தொடரில் முதல் அணியாக பிலே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்ற ஹைதராபாத் அணி கடந்த செவ்வாய் கிழமை (மே 22 ) நடந்த சென்னைக்கு எதிரான முதல் தொகுத்து சுற்று போட்டியில் தோல்வியுற்றது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற எலிமினேஷன் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது. இதனால் இன்று நடைபெறவுள்ள போட்டியில் கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது, இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி வரும் ஞாயிற்று கிழமை நடக்கவுள்ள போட்டியில் சென்னையை எதிர்கொள்ளும்.

இன்று இரவு கொல்கத்தா, ஹெடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னே.

Advertisement