தோனியின் Hairstyle ட்விட்டரில் விமர்சித்த மகளிர் அணி கிரிக்கெட் வீரர்..! – யார் தெரியுமா ?

Dhonihair
- Advertisement -

2012 கிரிக்கெட் உலகில் களமிறங்கிய தோனி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அவரது ஹேர் ஸ்டைல் தான். தோனி தனது ஹேர் ஸ்டைலிற்கு எப்போதும் தனி கவனம் செலுத்துவார்.மேலும் அவரது நீளமான முடி ரசிகர்களை கவர்ந்து மிக பெரிய ட்ரெண்டாக வலம் வந்தது.

- Advertisement -

சில நாட்கள் கழித்து தோனி தன்னுடைய நீளமான முடியை கட் செய்து மிகவும் ட்ரிமான கெட் அப்பில் மாறினார். அதன் பிறகு தோனி வைத்த அணைத்து ஹேர் ஸ்டைல்களும் சாதாரணமாக தான் இருந்தது . தற்போது 36 வயதாகும் தோனி இந்த ஐபில் தொடரில் வைத்திருந்த ஹேர் ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டும் அல்லாமல் ஒரு இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையும் கவர்ந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை டேனியல் வட் என்பவர் ,கடந்த 2014-ம் ஆண்டு , ‘கோலி என்னை திருமணம் செய்துகொள்’ என டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாக கேட்டிருந்தார்.மேலும் தனது பதில் கூட விராட் கோலியின் பெயரை தனது பேட்டில் எழுதியிருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோலிக்கு பிறகு இந்த இங்கிலாந்து அழகியின் கண் தற்போது தோனி மீது பதிந்துள்ளது. சமீபத்தில் தோனியின் ஹேர் ஸ்டைலை பார்த்து கவர்ந்த டேனியல் வட் தனது த்விட்டேர் பக்கத்தில் தோனியின் ஹேர் ஸ்டைலை பற்றி கூறியுள்ளார். அவரது ஹேர் ஸ்டைலை மிகவும் நன்றாக இருக்கிறது என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

Advertisement