வெற்றியை கோலாகலமாக கொண்டாடும் சென்னை அணியினர் !

- Advertisement -

இறுதி சுற்றிற்கு முன்னேறியது சென்னை அணியினர். பலரை ஆச்சர்யப்படுத்தும் அளவிற்கு டு பிளேஸிஸ்-இன் ஆட்டம் இன்று அமைந்தது. கடைசி ரெண்டடு ஒவேரில் அவருக்கு உறுதுணையாக தாகூர் விளையாடினார். இறுதி ஓவர் முதல் பந்தில் டு பிளேஸிஸ் அடித்த சிஸேருக்கு பிறகு ஒட்டுமொத்த அணியினரும் அவரை கட்டி தழுவினார்.

வீடியோ :

- Advertisement -

Advertisement