அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்து பரிதாப நிலையில் சென்னை அணி !

- Advertisement -

ஐ.பி.எல் போட்டியின் முதல் பிலேஆஃ இன்று தொடங்கியது. சென்னை அணியும் ஹைட்ரபாத் அணியும் முதல் போட்டியை மும்பையில் தொடங்கியது.

Bravo

- Advertisement -

டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி முதல் பாதியில் அபாரமாக விளையாடியது இருப்பினும் கடைசி மூன்று ஒவேரில் ஹைட்ரபாத் அணி ரன்களை குவித்தது.

தாகூர் வீசிய கடைசி ஒவேரில் 20 ரன்கள் சென்றது. 100 ரன்களுக்குள் அணைத்து விக்கெட்களும் பறிபோகும் என்று எதிர் பார்த்த நிலையில் 139 ரன்கள் அடித்தனர் ஹைட்ரபாத்அணியினர்.

dhoni

பின் விளையாடிய சென்னை அணி தனது முதல் ஒவேரிலேயே வாட்சன், ரன் ஏதும் இன்றி அவுட் ஆனார். ரெய்னா மட்டும் சற்று ஆறுதல் அளித்தார், அவர் 13 பந்துகளுக்கு 22 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

- Advertisement -

அவரை தொடர்ந்து வந்த ராயுடுவும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அதன் பிறகு டோனிகை கொடுப்பார் என்று அனைவரும் எதிர் பார்த்த நிலையில் அவரும் 18 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

ஜடேஜா மற்றும் டூப்லிசிஸ் தற்போது விளையாடி வருகின்றனர். இவர்கள் கை கொடுப்பார்களா ? சென்னை அணி வெற்றி பெறுமா ?

Advertisement