மைதானத்தில் மனைவியின் ஆசையை நிறைவேற்றிய தல தோனி..! என்ன ஆசை தெரியுமா.?

dhoni-sixer
- Advertisement -

கடந்த பெங்களூரு மற்றும் சென்னை அணியின் போது தோனிக்கு அவரது ஷாக்ஷிக்கும் இடையே ஒரு ஸ்வாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது . அங்கு சென்றும் தோனியின் னைவி தோணியிடம் எதோ கேட்டுள்ளார் அதற்கு தோனியும் அந்த விஷயத்தை தவறாமல் செய்துள்ளார். அப்படி என்ன செய்தார் தோனி ?

sakshi-dhoni

- Advertisement -

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்து வந்தது. அப்போது களமிறங்கிய தோனியை அவரது மனைவி சாக்ஷி மைதானத்தில் இருந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். மேலும் அவரது அருகில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவும் இருந்தார்.

ஒரு கட்டத்தில் டோனி தோனி தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கிய பொது 19வது ஓவரை பெங்களூர் அணியின் சிராஜ் வீசினார். அப்போது 18.5 வது பந்தில் தோனி சிக்ஸ் ஒண்டரை விளாசினார் .அப்போது மைதானத்தில் இருந்த கேமரா சாக்ஷியிடம் திரும்புகையில் ஆரவாரத்துடன் கை தட்டிய சாக்ஷி ஒன் மோர்,ஒன் மோர் சிக்ஸ் என்று கோஷமிட அரங்கமே ஆராவாரம் செய்தது .

dhoni sixer

இருப்பினும் தோனி தனது மனைவி கூறியதை கவினிதாரா என்னவென்று தெரியிவில்லை. ஆனால் அங்கு இருந்த ரசிகர்கள் கவனித்து சிக்ஸர் சிக்ஸர் என்று கூவத்தொடங்கினர் . இந்நிலையில் தனது மனைவி கூறியதை பூர்த்தி செய்யும் வகையில் இறுதி ஒவேரில் அன்டெர்சன் வீசிய பந்தில் 6 அடித்து தோனி தனது ஸ்டைலில் ஆட்டத்தை முடித்து தனது மனைவியின் ஆசையை பூர்த்தி செய்தார்.

Advertisement