IND vs WI : கோலி கிண்டல் செய்ததை அடுத்து அதற்கு பதில் கொடுத்த – வெஸ்ட் இண்டீஸ் வீரர்

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான விளையாடிய போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது நாம் அறிந்ததே. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்

Shami 1
- Advertisement -

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான விளையாடிய போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது நாம் அறிந்ததே. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கடைசி விக்கெட்டாக காட்ரெல் ஆட்டமிழந்தார்.

Cottrell

- Advertisement -

அவ்வாறு காட்ரெல் ஆட்டமிழக்கும்போது அவரை கிண்டல் செய்யும் விதமாக இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பந்துவீச்சாளர் ஷமி ஆகியோர் அவரைப் போன்று சல்யூட் செய்து அவரை வழி அனுப்பினர். ஆனால் காட்ரெல் அதுபோன்று சல்யூட் செய்வதற்கு காரணத்தை அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

அதன்படி அவரது நாட்டின் ராணுவப் படையில் பணியாற்றிய காட்ரெல் அதன்பின் கிரிக்கெட் வீரராக மாறியதால் அவர் அந்த இராணுவத்தின் தன் மீது தான் வைத்திருக்கும் அன்பின் காரணமாக எப்போது விக்கெட் எடுத்தாலும் சல்யூட் அடித்து விக்கெட்டை கொண்டாடுகிறார் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

அவரைப் போன்று சல்யூட் செய்து வழியனுப்ப கோலி மற்றும் ஷமியை ஏற்கனவே ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விமர்சித்து இருந்தனர். இந்நிலையில் குறித்து தற்போது காட்ரெல் கருத்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்டதாவது : நல்ல கிண்டல் நல்ல பந்து வீச்சு நீங்கள் கிண்டல் செய்தது எனக்கு மிகப்பெரிய புகழ்ச்சிதான் என்று கோலிக்கு பதிலடி கொடுத்துள்ளார் காட்ரெல் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement