12 வருடங்கள் லீவு போடாமல் விளையாடி சாதனை படைத்த தொடக்க வீரர்..? – யார் தெரியுமா..?

sachin
- Advertisement -

கிரிக்கெட் உலகில் பல்வேறு வீரர்கள் பல்வேரறு சாதனைகளை படைத்துள்ளனர். ஆனால் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த அலிஸ்டர் குக் தனது 12 ஆண்டுகால டெஸ்ட் வாழ்க்கையில் ஒரே ஒரு டெஸ்ட் தொடரிலும் தவறாமல் தொடர்ச்சியாக பங்குபெற்று சாதனை படைத்துள்ளார்.
cook

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த குக் அந்த அணிக்காக பல ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், தற்போதும் தொடர்ந்து விளையாடி வருகிறார். குக் இதுவரை 154 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

இதுவரை தொடர்ச்சியாக 154 போட்டிகளில் பங்குபெற்று குக் சாதனை படைத்துள்ளார். இதுவரை எந்த ஒரு வீரரும் தொடர்ச்சியாக 154 போட்டிகளில் விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பட்டியலில் முதல் இருக்கிறார், இவரை தொடர்ந்து ஒவ்யூ பெற்ற ஆஸ்திரேலிய வீரர் ஆலன் பார்டர் 153 போட்டிகளில் தொடர்ச்சியாக பங்குபெற்று இரண்டாம் இடத்தில இருக்கிறார்.
cook1

தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் விபரம்:
*154 டெஸ்ட் போட்டிகள் – அலஸ்டெய்ர் குக்

*153 டெஸ்ட் போட்டிகள் – ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா, 1979 – 1994)

*107 டெஸ்ட் போட்டிகள் – மார்க் வாக் – (ஆஸ்திரேலியா, 1993 – 2002)

- Advertisement -

*106 டெஸ்ட் போட்டிகள் – சுனில் கவாஸ்கர் (இந்தியா, 1975-87)

*101 டெஸ்ட் போட்டிகள் – பிரெண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து, 2004-16)

Advertisement