வாஷ்அவுட் என்பதெல்லம் ஒரு கணக்கு தான். அதை வச்சி எங்களை எடை போடாதீங்க – இளம் வீரர் கெத்தான பேச்சு

Ind
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்திலும் தோற்று வாஷ் அவுட் ஆகியுள்ளது. இதுபற்றி ரசிகர்கள் ஒருபுறம் கவலையில் இருந்தாலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இது பற்றி யோசிக்க பெரிதாக ஒன்றும் இல்லை என்று அசால்டாக கூறியுள்ளார்.

Chahal

- Advertisement -

1989 பிறகு வெளிநாட்டு மண்ணில் விராட் கோலியின் தலைமையில் அணி இவ்வாறு அனைத்து போட்டிகளையும் இழுந்துள்ளது இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 5 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் முடிசூடா மன்னனாக வலம் வந்தது இந்திய அணி.

இந்நிலையில் இது குறித்து சாஹல் பேசியதாவது :

கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் தற்போது 5 தொடரை மட்டுமே இழந்துள்ளோம். எல்லா போட்டியையும் வென்றுவிட முடியாது. ஒன்றில் வெற்றி பெற்றோம் மற்றொன்றில் தோற்றம். இதனை சீரியசாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. நியூசிலாந்து மண்ணில் ஆடுவது அவ்வளவு சுலபமல்ல.

Chahal

டி20 தொடரின் 5 போட்டிகளில் வென்றோம் , இவற்றில் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளோம், அவ்வளவுதான். இந்திய அணியின் பீல்டிங் 10 தொடர்களில் ஒருமுறைதான் சொதப்புவது. இந்த தொடராக அமைந்துவிட்டது. இவ்வாறு மிகவும் அசால்ட்டாக பேசி உள்ளார் சாஹல்.

Advertisement