கடைசி ஓவரை நான் வீசுவதற்கு முன் தோனி என்னிடம் வந்து இதனை கூறினார் – பிராவோ விளக்கம்

Bravo
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தோனி 46 பந்துகளில் 75 ரன்களை குவித்தார்.

rahane

போட்டிக்கு பிறகு பேசிய பிராவோ : கடைசி ஓவரை நான் பொதுவாக வீசும்போது பதட்டப்படுவது கிடையாது. என்னுடைய அனுபம் எனக்கு எப்போதும் கைகொடுக்கும் அது 6 ரன்களாக இருந்தாலும் சரி 16 ரன்களாக இருந்தாலும் சரி என்னால் எதிரணியை கட்டுபடுத்த முடியும். இருப்பினும், சென்னை அணிக்காக கடைசி ஓவரை வீசும்போது தோனி கொடுக்கும் ஊக்கமே என்னை சிறப்பாக வீச வைக்கிறது.

Bravo

கடைசி ஓவரை நான் வீசும் முன் தோனி என்னிடம் வந்து திறமையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. நிச்சயம் இந்த ஓவரை நீங்கள் சிறப்பாக வீசுவார்கள். உங்களுக்கு எங்கு பீல்டர்கள் நிற்கவைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அங்கு நிறுத்திக்கொண்டு பந்துவீசுங்கள் என்று கூறினார். தோனி என்மீது வைத்திருக்கும் இந்த நம்பிக்கையே என்னை தைரியமாக பந்துவீச வைக்கிறது என்று பிராவோ கூறினார்.

Advertisement