சென்னை தான் என்னோட ஊரு…தோனி இருக்கும் போது எனக்கென்ன கவலை…பிராவோ நெகிழ்ச்சி !

bravo
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

chennai

- Advertisement -

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளன.இந்நிலையில் சிஎஸ்கே அணி சார்பாக இன்று முரளிவிஜய் மற்றும் பிராவோ பத்திரிகைக்கு பேட்டி அளித்தனர்.

அதில் முரளி விஜய் சென்னை அணி குடும்பம் போன்றது. அதனை மற்ற அணிகளுடன் ஒப்பீடு செய்ய முடியாது என்றார். மேலும் அவரும் பிராவோவும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.இதோ அந்த வீடியோ நம் கிரிக் தமிழ் வாசகர்களுக்காக..

Advertisement