பிரையன் லாரா…நான் என்ன முட்டாளா என்று என்னை நினைக்க வைத்தவர் அவர் – காரணம் இது தான் !

Brian Lara
- Advertisement -

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் பிரையன் லாரா.கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை புரிந்த அவர் மனதில் பட்டதை அப்படியே பேசிவிடும் பழக்கம் உடையவர்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சிறப்பாக விளையாடி பல உலக சாதனைகளை படைத்தவர்.

lara

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்சில் அதிக ரன்களை எடுத்து உலக சாதனை செய்தவர்.
இவ்வளவு திறமை வாய்ந்த லாரா சமீபத்தில் பேசும் போது வாசிம் அக்ரம் தன்னை முட்டாளோ நினைக்க வைத்துவிட்டார் என பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அவ்வளவு எளிதில் விக்கெட் எடுக்க முடியாத வீரர் லாரா. களத்தில் நின்றால் ரன்மழை பொழியும்.சின்ன இடைவெளி இருந்தாலும் அந்த இடைவெளியில் பந்தை ஓட விடுபவர்.

wasim

அப்பேற்பட்ட வீரர் வாசிம் அக்ரம் பந்துவீசும் போது சிலநேரங்களில் அவரது பந்துவீச்சை கணிக்க முடியாமல் தடுமாறியுள்ளார். அதுபோன்ற இக்கட்டான நேரங்களில் தான் லாரா தான் ஒரு முட்டாளோ என்று நினைத்துக்கொண்டதாக தற்போது கூறியுள்ளார்.

Advertisement