ஐபிஎல் தொடக்கவிழாவில் கலந்துகொள்ளம் பாலிவுட் நட்சத்திரங்கள் யார் யார் தெரியுமா !

- Advertisement -

ஐபில் தொடக்கவிழா வரும் ஏப்ரல் 7ம் தேதி மும்பையிலுள்ள வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது.மிகப்பிரண்டமாக தொடங்கவுள்ள இந்த ஐபிஎல் தொடக்கவிழாவில் பாலிவுட்டை சேர்ந்த ரன்வீர்சிங், ப்ரினித்தி சோப்ரா, வருண் தவான் மற்றும் ஜாக்குலீன் பெர்ணாண்ட்ஸ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

parneethi

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்க விழாவின் போது சென்னை மற்றும் மும்பை அணி கேப்டன்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடக்கவிழா முடிந்த அடுத்த தினமான ஏப்ரல் 8தேதி அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் நான்கு அணிகள் மோதவுள்ளதால் நேரமின்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.ஏப்ரல் ஏழாம் தேதி நடக்கவுள்ள முதல்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement