Bharti Airtel :கும்பமேளா கூட்டத்தில் கூட ஏர்டெல் டேட்டா எவ்வளவு வேகத்தில் செயல்படுகிறது தெரியுமா ?

Airtel
- Advertisement -

இந்தியாவில் தற்போது ஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மட்டுமே தனது வாடியளர்களுக்கு வேகமான இணையசேவையினை அளித்து வருகிறது. அதுவும் ஜியோவின் வருகையினை தொடர்ந்து அனைத்து தொலைத்தொடர்பு நிறுவங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர கவர்ச்சிகரமான ஆபர்களை வழங்கி வருகிறது.

jio

- Advertisement -

தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா வழங்கும் வேகத்தினை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மற்ற நிறுவனங்களை வைத்து பார்க்கும்போது ஏர்டெல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட 96.9 % வேகமாக உள்ளது என்று ஆராய்ச்சி தகவல் தெரிவிக்கின்றன. இதோ அதன் முழுவிவரம்.

கும்பமேளா கூட்டத்தில் ஜியோ டேட்டாவையும் ஏர்டெல் டேட்டாவையும் கணக்கிட்டு பார்த்ததில் ஜியோ நிமிடத்திற்கு 8.04 எம்.பி ஒரு செகண்டுக்கு பதிவிறக்கம் செய்யும் வசதியினை தருகிறது. ஆனால், ஏர்டெல் நிறுவனம் 15.83 எம்.பி வரை டேட்டா வேகத்தினை தருகிறது.

Air

மேலும், ஜியோ நிறுவனத்துக்கு அடுத்து வோடபோன் 7.61 எம்.பி மற்றும் மற்ற நிறுவனங்கள் 5.16 எம்.பி டேட்டா வேகத்தினையும் தருகிறது. அதன்படி கணக்கிட்டு பார்த்ததில் மற்ற நெட்வொர்க்களை விட ஏர்டெல் நெட்வொர்க் கிட்டத்தட்ட 97% வேகமாக பயனாளர்களுக்கு டேட்டாவினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement