Bharti Airtel : ரூபாய் 500-க்குள் எந்த ப்ரீபெய்டு நெட்ஒர்க் பெஸ்ட் தெரியுமா ?

Airtel
- Advertisement -

தொலைத்தொடர்பு சேவைகளில் முன்பு பல நிறுவனங்களும் தங்களது இஷ்டத்திற்கு விலையை நிர்ணயித்து வாடிக்கையாளர்களை கஷ்டப்படுத்தி வந்தது. எப்போது ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ சிம்-யை அறிமுகப்படுத்தியதோ அதிலிருந்து அனைத்து நெட்வொர்க்கும் தங்களது கட்டண சேவையை குறைத்து கொண்டது. தற்போது ரூ 500 க்குள் எந்த நெட்வொர்க் சிறந்த சேவையினை அளிக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள் :

jio

- Advertisement -

ஏர்டெல் 399 பிளான் :

வேலிடிட்டி – 84 நாட்கள்
டேட்டா அளவு – 1 ஜி.பி (நாள் ஒன்றிற்கு)
கால்ஸ் – (உள்ளூர்,வெளியூர் மற்றும் ரோமிங் என அனைத்தும் இலவசம்)
எஸ்.எம்.எஸ் – 100 இலவசம் (நாள் ஒன்றிற்கு)

ஏர்டெல் 448 பிளான் :

- Advertisement -

வேலிடிட்டி – 82 நாட்கள்
டேட்டா அளவு – 1.5 ஜி.பி (நாள் ஒன்றிற்கு)
கால்ஸ் – (உள்ளூர்,வெளியூர் மற்றும் ரோமிங் என அனைத்தும் இலவசம்)
எஸ்.எம்.எஸ் – 100 இலவசம் (நாள் ஒன்றிற்கு)

ஜியோ 399 பிளான் :

- Advertisement -

வேலிடிட்டி – 84 நாட்கள்
டேட்டா அளவு – 1.5 ஜி.பி (நாள் ஒன்றிற்கு) மொத்தமாக 126 ஜி.பி
கால்ஸ் – (உள்ளூர்,வெளியூர் மற்றும் ரோமிங் என அனைத்தும் இலவசம்)
எஸ்.எம்.எஸ் – 100 இலவசம் (நாள் ஒன்றிற்கு)

ஜியோ 448 பிளான் :

- Advertisement -

வேலிடிட்டி – 84 நாட்கள்
டேட்டா அளவு – 2 ஜி.பி (நாள் ஒன்றிற்கு) மொத்தமாக 168 ஜி.பி
கால்ஸ் – (உள்ளூர்,வெளியூர் மற்றும் ரோமிங் என அனைத்தும் இலவசம்)
எஸ்.எம்.எஸ் – 100 இலவசம் (நாள் ஒன்றிற்கு)

வோடபோன் 399 பிளான் :

வேலிடிட்டி – 84 நாட்கள்
டேட்டா அளவு – 1 ஜி.பி (நாள் ஒன்றிற்கு)
கால்ஸ் – (உள்ளூர்,வெளியூர் மற்றும் ரோமிங் என அனைத்தும் இலவசம்)
எஸ்.எம்.எஸ் – 100 இலவசம் (நாள் ஒன்றிற்கு)

வோடபோன் 458 பிளான் :

Advertisement